Namvazhvu
April 15 @Pontifex
Friday, 17 Apr 2020 05:05 am
Namvazhvu

Namvazhvu

தங்கள் வாழ்வையே கொடுக்காமல் ஒப்புரவுக்கு இடமில்லை என்பதை அறிந்து. அமைதி என்னும் கலையைக் கற்று, அதனைச் செயல்படுத்துவோர் கடவுளின் குழந்தைகள் என்று அழைக்கப்படுகின்றனர்.   அந்த அமைதி எப்போதும் எல்லா சூழ்நிலைகளிலும் கோரப்பட வேண்டும்.

They are called children of God who have learned the art of peace and exercise it, knowing that there is no reconciliation without the gift of one’s own life, and that peace must be sought always and in every situation. #Beatitudes #GeneralAudience