No icon

குடந்தை ஞானி

புத்தகங்கள் வாங்கலையோ... புத்தகங்கள்!

நம் வாழ்வுவார இதழ் தமிழகத்தில் உள்ள எழுத்தாளர்களையும் பதிப்பாளர்களையும் ஒருங்கிணைத்து ஆன்மீகம், செபம், விவிலியம், இறையியல், புனிதர்கள், திருவழிபாடு, இலக்கியம், குழந்தைகள், இளைஞர்கள், என ஆங்கிலம் மற்றும் தமிழில் 600க்கும் மேற்பட்ட தலைப்புகளில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள கிறிஸ்தவ நூல்களை முதல்முறையாக 10 முதல் 30 சதவீத டிஸ்கவுன்ட்டில் விற்பனைக்கு ஒரே இடத்தில் வைத்துள்ளது.

நூல்களை மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை 10 முதல் 30 சதவீதம் வரை நேரடியாக எம் அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம். நூல்களுக்கான தர வரிசை, நூலின் பெயர், நூலின் விலை 27.02.2022 இதழில் கொடுக்கப்பட்டுள்ளது. ரூபாய் 1000 மதிப்புள்ள நூல்களை நீங்கள் வாங்கினால், 10 சதவீத கழிவுத்தொகையுடன், எங்கள் செலவில் புரோபஷனல் கூரியரில் உங்களுக்கு அனுப்பி வைக்கிறோம். நூல்களை வாங்கி, கிறிஸ்தவ எழுத்தாளர்களையும் பதிப்பாளர்களையும் ஊக்கப்படுத்துங்கள்! வாழ வையுங்கள். ரூபாய் ஆயிரம் மதிப்புள்ள நூல்களுக்கு கூரியர் செலவு முற்றிலும் இலவசம்! மறவாதீர்.

Comment