No icon

#Women Deacon?

பெண் திருத்தொண்டர்கள் பற்றி ஆய்வு செய்ய புதிய குழு

கத்தோலிக்கத் திருஅவையில் பெண் திருத்தொண்டர்கள் உருவாக்கப்படுவது குறித்த வாய்ப்புகள் பற்றி ஆய்வு செய்வதற்கென ஒரு புதிய குழுவும், அதன் உறுப்பினர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.   

இது குறித்து அறிவித்த திருப்பீட தகவல் தொடர்பகம், திருப்பீட விசுவாசக்கோட்பாட்டு பேராயத் தலைவர் கர்தினால் லூயிஸ் லதாரியா அவர்களை அண்மையில் திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, இந்த புதிய குழு உருவாக்கப்படுவது குறித்து தீர்மானித்தார் என்று கூறியுள்ளது.

புதிய குழு

தலைவர், இத்தாலியின் அகுய்லா பேராயர் கர்தினால் Giuseppe Petrocchi,

செயலர், விசுவாசக் கோட்பாட்டுப் பேராய அலுவலர் அருள்பணி Denis Dupont-Fauville.

உறுப்பினர்கள்

பேராசிரியர் Catherine Brown Tkacz, Lvov (உக்ரைன்),

பேராசிரியர் Dominic Cerrato, Steubenville (அமெரிக்க ஐக்கிய நாடு),

பேராசிரியர் அருள்பணி Santiago del Cura Elena, Burgos (இஸ்பெயின்),

பேராசிரியர் Caroline Farey, Shrewsbury (பிரிட்டன்),

பேராசிரியர் Barbara Hallensleben, Friburgo (சுவிட்சர்லாந்து),

பேராசிரியர் அருள்பணி Manfred Hauke, Lugano (சுவீடன்),

பேராசிரியர் James Keating, Omaha (அமெரிக்க ஐக்கிய நாடு),

பேராசிரியர் பேரருள்திரு Rosalba Manes, Viterbo (இத்தாலி),

பேராசிரியர் சுடிளயடயெ ஆயநேள, ஏவைநசbடி (இத்தாலி),

பேராசிரியர் Anne-Marie Pelletier, பாரிஸ் (பிரான்சிஸ்).

இந்தியாவிலிருந்தும் ஆசியாவிலிருந்தும் எவரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Comment