
குடந்தை ஞானி
அருளாளர் இராணி மரியாவைப் பற்றிய புதிய குறும்படம்
- Author குடந்தை ஞானி --
- Monday, 13 Jun, 2022
போபாலில் அமலா மறைமாநிலத்தின் பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபை (FCC) தயாரித்துள்ள அருளாளர் இராணி மரியாவைப் பற்றிய ‘மன்னிப்பின் கதை’ என்ற 42 நிமிட குறும்படம் மே 27 ஆம் தேதி, இந்தூரில் பிரேர்னா சதனில் வெளியிடப்பட்டுள்ளது. https://youtu.be/j6wqvdhzCSM)
பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபையைச் சேர்ந்த அருளாளர் இராணி மரியா, 1995, பிப்ரவரி 25 ஆம் தேதி, மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்தில் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது சம்மந்தர் சிங் என்பவரால் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டார். இவர் 2017 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதியன்று அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.
Comment