No icon

April 15 Tweets

@Pontifex

முதியோருக்காக, இன்னும் சிறப்பாக, தனித்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்காக அல்லது  ஒய்வு இல்லங்களில் உள்ளவர்களுக்காக தனிமையில் இறந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் உள்ளவர்களுக்காக நாம் இணைந்து செபிப்போமாக. அவர்கள்தான் நாம் வேர்கள். அவர்கள்தான் நமக்கு இறைநம்பிக்கையையும், பாரம்பரியத்தையும். பற்றுணர்வையும் நமக்கு கொடுத்தார்கள்.  இறைவன் அவர்களுக்கு அருகிலிருக்க வேண்டும் என்று நாம் செபிப்போமாக. 

Let us #PrayTogether for the elderly, especially those who are isolated or in rest homes and are afraid of dying alone. They are our roots. They gave us the faith, tradition, and a sense of belonging. Let us pray that the Lord might be near to them.

Comment