No icon

EASTER OCTAVE-FAMILY LITURGY

இல்லங்களில் ஆலயம் -EASTER OCTAVE LITURGY -Flipbook - நம் வாழ்வு

அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

தமிழக ஆயர் பேரவையின் திருவழிபாட்டுப் பணிக்குழுவும் தமிழக இறைமக்களின் தனிப்பெரும் வார  இதழான நம் வாழ்வு வார இதழும் இணைந்து கொரோனோ நோய்த்தொற்று ஏற்பட்டு பொது திருவழிபாட்டிற்கு வழியில்லாத சூழ்நிலையில் குறிப்பாக, இந்த பாஸ்கா எண்கிழமை நாட்களில், இறைமக்கள் குருக்களின்றி திருவழிபாட்டைக் கொண்டாடி செபிப்பதற்கு இல்லங்களில் ஆலயம் என்னும் இ-புக்கை இலவசமாக வெளியிடுகிறது. இதனைப் பயன்படுத்தி செபித்து இச்சேவையைச் செய்யும் நம் வாழ்விற்கு உதவும்படி அன்புடன் வேண்டுகிறோம்.

Digital Flipbook..A new Initiative

புத்தகம் போலவே உங்கள் மொபைல்போனில் புரட்டி புரட்டி படிக்கலாம்.

டவுன்லோடு செய்யலாம் பிரின்ட் எடுக்கலாம். இது ஒரு புதிய முயற்சி.

அருள்முனைவர் அற்புதராஜ்

குடந்தை ஞானி, 

நம் வாழ்வு  

JUST CLICK THIS LINK

https://bit.ly/2Xv0dAJ

Comment