ஞாயிறு மறையுரை

ஆண்டின் பொதுக்காலம் 15 ஆம் ஞாயிறு இச 30:10-14, கொலோ 1:15-20, லூக் 10:25-37

வாயில்! இதயத்தில்! கையில்!

இந்து மரபில் இறைவனை அடைவதற்கு மூன்று மார்க்கங்கள் உண்டெனச் சொல்லப்படுகிறது: பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், கர்ம மார்க்கம். பக்தி மார்க்கம் இறைவனை வழிபடுதலையும், Read More

இந்தியாவின் திருத்தூதர் பெருவிழா எசா 52:7-10, (அ) திப 10:24-35 எபே 2:19-22, யோவா 20:24-29

இந்தியாவின் திருத்தூதர் என அழைக்கப்படுகின்ற புனித தோமாவின் திருநாளை இன்று நாம் கொண்டாடி மகிழ்கின்றோம். திருத்தூதர் தோமா வழியாக நம் நாட்டின் முன்னோர்கள் இயேசுவின் விலாவுக்குள் தங்கள் Read More

பொதுக்காலம் 13 ஆம் ஞாயிறு 1 அர 19: 16, 19-21, கலா 5: 13-18, லூக் 9: 51-62

முறிவுகளே முடிவுகளாக

ஓர் உருவகத்தோடு இன்றைய சிந்தனையைத் தொடங்குவோம். நாம் ஒரு வீட்டை உரிமையாக்கிக்கொள்ள வேண்டுமானால், அதற்கு இரண்டு வழிகள் உண்டு. ஒன்று, ஓர் வெற்றிடத்தை வாங்கி, அவ்விடத்தின் Read More

கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழா தொநூ 14:18-20, 1 கொரி11:23-26, லூக் 9:11-17

முழுமையான அக்கறை

இன்றைய நாளில் நாம் ஆண்டவராகிய கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். நம் ஆண்டவராகிய கிறிஸ்து தன் உடலோடும், இரத்தத்தோடும் அப்ப, இரசத்தில் வீற்றிருக்கிறார் என்ற Read More

மூவொரு இறைவன் பெருவிழா

நீமொ 8:22-31, உரோ 5:1-5, யோவா 16:12-15

ஏன் கடவுள்? என் கடவுள்!

நாம் ஒருவர் மற்றவரைச் சந்திக்கும்போதும், நம் நண்பர்களைச் சந்திக்கும்போதும், ‘எப்படி இருக்குற?’ என்று கேட்கிறோம். என்றாவது Read More

தூய ஆவியார் பெருவிழா தி.ப 2:1-11, உரோ 8: 8-17, யோவா 14: 15-16, 23-26

பணிக்குத் தயார்நிலை!

கடந்த வாரம் என் நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். பேச்சின் ஊடே அவருடைய அம்மா என்னிடம், ‘அபிஷேகம் - அனாய்ன்ட்டிங் பெற நான் என்ன செய்ய Read More

ஆண்டவரின் விண்ணேற்றம் திப 1:1-11, எபி 9:24-28, 10:19-23, லூக் 24:46-53

மறைதலே இறைமை

“ஆண்டவராகிய இயேசு, மகிமையின் மன்னர், பாவத்தையும், இறப்பையும் தோற்கடித்த வெற்றி வீரர், வானதூதர் வியப்புற, வானங்களின் உச்சிக்கு ஏறிச் சென்றார்.

இவ்வாறு அவர் சென்றது

எங்கள் தாழ்நிலையை விட்டு Read More

பாஸ்கா காலம் 6 ஆம் ஞாயிறு திப 15: 1-2, 22-29, திவெ 21: 10-14, 22-23, யோவா 14: 23-29

வெறுமையை நிரப்பும் இறை அமைதி!

உளவியல் அறிஞர் பிராய்டின் முதன்மைச் சீடர் கார்ல் யுங் அவர்கள் கண்டுபிடித்த முக்கியமான உளவியல்கூறு ‘ஆர்க்கிடைப்’ (‘ஆர்கே’ என்றால் கிரேக்கத்தில் ‘தொடக்கம்’ என்றும் Read More